அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கும் நடிகர் ரஜினி விரும்பினால் தான் அரசியல் பாடம் கற்றுத்தர தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிக்கு பன்முக தன்மை இல்லை என்றும் திரைத்துறையில் ரஜினி சாதித்து இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் கத்துக்குட்டி என தெரிவித்தார்.