கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லை பெரியாரை ஒட்டிய தமிழக பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. அங்குஏற்பட்டு இருக்கும் வெள்ளம் அவர்கள் வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.