காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

Sathiyam TV 2018-08-16

Views 0

காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS