கார்த்திக் சுப்புராஜ் படத்தில் 2 நடிகைகளின் கனவை நிஜமாக்கிய ரஜினி!- வீடியோ

Filmibeat Tamil 2018-08-16

Views 4


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் திரிஷா ஒரு நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலா மற்றும் 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.

Now, reports are doing the rounds that Karthik Subbaraj has approached Trisha Krishnan to play one of the leading ladies in the film. Reports suggest that Trisha will be seen as Rajinikanth’s love interest in the yet-untitled film.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS