முல்லை பெரியாறு அணையின் நீர் வீணாக இடுக்கி அணைக்கே செல்கிறது- வீடியோ

Oneindia Tamil 2018-08-16

Views 1



முல்லைப் பெரியாறு அணை 142 அடி வரைக்கு வந்தும் கூட தமிழகத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை. அதேசமயம், தற்போது அணையிலிருந்து கூடுதல் நீர் கேரளாவுக்கே திரும்பிப் போகிறது. இதனால் ஏற்கனவே பேரழிவில் உள்ள கேரளாவுக்கு மேலும் பாதகமே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

தனக்குப் போக மற்றதை தானம் கொடு என்பார்கள். ஆனால் கேரளாவில் மட்டும் இது தலைகீழ். எல்லாமே எனக்குத்தான் உனக்கு கிடையாது என்பதே அவர்களின் பிடிவாதமாக காலம் காலமாக இருந்து வருகிறது.

Mullaiperiyar dam has reached 142 Ft as per the allowed limit and the exess water is returning back to Idukki dam.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS