ஆட்டோ ஓட்டுனரை ஓட ஒட கத்தியால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
புதுவை முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுனர் நாகராஜன் இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது இந்த நிலையில் நாகராஜன் தனது குழந்தைகளை டியூசன் அழைத்து கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார் .வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்ற போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் நாகராஜனை அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர் . இதில் நாகராஜன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர் . அவரது உடலை கைபற்றிய போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்
The police are searching for the murderers who have been killed and killed by the knife to drive the auto driver