அரசு மரியாதையுடன் வாஜ்பாயாய் உடல் தகனம் செய்யப்பட்டது

Oneindia Tamil 2018-08-17

Views 4

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93 வயது) நேற்று மாலை காலமானார்.

இரவில் டெல்லியிலுள்ள அவர் இல்லத்திற்கு வாஜ்பாய் உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Atal Bihari Vajpayee's Last rites at 4pm today in Delhi, many leaders from Tamilnadu pays homage to him.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS