கேரளாவுக்கு 500 கோடி நிதியுதவி அறிவித்து மோடி அறிவிப்பு

Oneindia Tamil 2018-08-18

Views 1.8K

கேரள முதல்ர் பினராயி விஜயனுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரண உதவியாக ரூ. 500 கோடி நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏற்கனவே கேரளாவுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.

PM Narendra Modi is going to visit Kerala flood as it affects very worst.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS