பாகிஸ்தான் நாட்டின் 22 ஆவது பிரதமராக பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் (PTI) கட்சி தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான, இம்ரான்கான் பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஜூலை 25ஆம் தேதி நடைபெற்றது. அடுத்த நாளே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 116 தொகுதிகளை கைப்பற்றிய தனிப்பெரும் கட்சியாக இம்ரான்கான் கட்சி உருவெடுத்து.
Cricketer-turned-politician and Pakistan Tehreek-e-Insaf
(PTI) chairman Imran Khan sworn in as the 22nd Prime Minister of Pakistan on Saturday.