நடிகர் சங்கம் பொது குழு கூட்டத்தில் விஷால், கார்த்தி, நாசர்- வீடியோ

Filmibeat Tamil 2018-08-20

Views 306



#nadigarsangam #meeting #viral #actor #actress

Nadigar Sangam Meeting happened at Kalaivanar Auditorium yesterday. They discussed about the unfinished building structure being constructed by the actors and actresses. Vishal, Karthi , Nasar everyone participated in this meeting.


நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடப் பணி முடியாததால் இன்னும் 6 மாதத்திற்கு தேர்தலை நடத்த வேண்டாம் என்று உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது. விஷால், கார்த்தி, நாசர் மற்றும் பலர் இதில் கலந்துகொண்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS