திமுக எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கேரளவிற்கு நிவாரண நிதியாக வழங்குவார்கள்

Sathiyam TV 2018-08-21

Views 0

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிட, திமுக எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குவார்கள் என அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS