வரி ஏய்ப்பு... கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு! Raid In Construction company

Oneindia Tamil 2018-08-21

Views 4

வரி ஏய்ப்பு புகார் காரணமாக காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காசா கிராண்ட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உண்டு. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

IT raid in Casa Grande construction company both Chennai and Bangalore offices. Under Tax evasion complaint officials involve in raid.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS