நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் மம்தா

Sathiyam TV 2018-08-22

Views 0

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்காக மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வரும் 28-ந்தேதி மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS