ஸ்டெர்லைட் நிறுவனம் கேரள நிதி உதவி- வீடியோ

Oneindia Tamil 2018-08-23

Views 685

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்களை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்களை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் முதற்க்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் அரிசி, பருப்பு, காய்கறி வகைகள், தண்ணிர் பாட்டிகள், தரை சுத்தம் படுத்தும் பொருட்கள், மருந்து பொருட்கள், பெண்கள் ஆண்கள் ஆடைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 2 லாரிகளில் சாலை மார்க்கம் வழியாக கேரளாவில் மிகவும் பாதிக்கப்பட்ட பத்தனம்திட்டா பகுதி மக்களுக்கு வழங்கிட ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் அதன் ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.

Des : The Thoothukudi Sterlite company has sent relief aid worth around Rs 10 lakh to flood victims in Kerala.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS