பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்

Sathiyam TV 2018-08-24

Views 0

பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS