இந்தியாவுக்கே பாதுகாப்பு அளிக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிறிது நேரத்திலேயே தனது பேச்சு குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.