96 படத்தின் ட்ரைலர் வெளிவந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி, தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை சி பிரேம் குமார் இயக்கியுள்ளார். பள்ளிபருவத்தில் பிரிந்த காதலர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்து கொல்லும் போது அவர்களின் உணர்வுகளை இப்படம் பிரதிபலிக்கிறது.