அண்ணா, கருணாநிதி பாதையில் திமுகவை வழிநடத்த மு.க.ஸ்டாலினுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி விஜயகாந்த் ட்விட்டரில் கூறுகையில், "அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்கள் பாதையில் ஸ்டாலின் அவர்களும் பயணித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சீரும், சிறப்புமாக வழிநடத்த வேண்டும்.
தாங்கள் இயக்கத்திற்கு பெருமையையும், புகழையும் சேர்த்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
DMDK chief Vijayakanth greets MK Stalin as he become DMK chief.