புதிய இயக்கம் தொடங்கிய கையோடு கொந்தளித்த விஷால்!

Oneindia Tamil 2018-08-29

Views 2

வீதியில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் பிணத்துக்கு சமம் என நடிகர் விஷால் ஆவேசமாக பேசியுள்ளார்.

நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்திற்கு "மக்கள் நல இயக்கம்" என பெயர் சூட்டியுள்ளார். இதற்கான கொடி மற்றும் லோகவையும் விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Actor Vishal has said that if we be quit after seeing what happens in Society is equal to dead body.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS