சுங்கச்சாவடிகளில் நீதிபதிகள் வாகனங்களை தனி வழியில் அனுமதிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

Sathiyam TV 2018-08-29

Views 1

சுங்கச்சாவடிகளில் அவசர வாகனங்களுக்கான தனி வழியில், நீதிபதிகள், முக்கிய பிரமுகர்களின் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS