முதல்முறையாக.. தமிழ்ப்படத்தில் நடிக்கும் அமிதாப்.. ஹீரோ எஸ்.ஜே.சூர்யா!

Filmibeat Tamil 2018-08-30

Views 7.5K

#AmitabhBachchan #S.J.Suryah #Rajinikanth
தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க இருக்கிறார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப். குஷி, வாலி உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். மெர்சல் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த அவரது நடிப்பில் அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

Actor director S.J.Suryah is teaming up with the Bollywood super star Amitabh bachchan which will be his first direct tamil film.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS