4-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை - நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Sathiyam TV 2018-09-01

Views 0

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS