குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருமான வரித்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டினார்....