இன்னும் 2 நாட்களில் பெரிய மாற்றத்தை நோக்கி இருக்கும் தமிழக அரசியல் களம்

Oneindia Tamil 2018-09-03

Views 8.3K

இன்னும் 2 நாள்தான்... தமிழக அரசியல் நிலவரம் என்ன ஆக போகுதோ என்ற பரபரப்பு இப்போதே எகிற தொடங்கிவிட்டது. என்ன காரணம் தெரியுமா? 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கவழக்கின் இறுதி தீர்ப்பு 5-ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Judgement may come on May 5th in 18 mlas disqualification Case

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS