சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தலாம் - உயர்நீதிமன்றம்

Sathiyam TV 2018-09-04

Views 0

சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்காக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்ட வந்த சட்டத்தில் உள்ள 105-ஆவது பிரிவை நீக்கக்கோரி 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS