4 லட்சம் கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 100 விமான நிலையங்கள் அமைக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

Sathiyam TV 2018-09-05

Views 1

இதுகுறித்து பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நாட்டின் விமானப் போக்குவரத்து துறை உலக அளவில் வளர்ச்சியடைந்து வரும் துறையாக உள்ளது என்று தெரிவித்தார். அடுத்த 10-15 ஆண்டுகளில், 4.2 லட்சம் கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 100 விமான நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS