இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை | Petrol and Diesel prices get hike today too in Chennai.

Oneindia Tamil 2018-09-06

Views 432



இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது. மும்பைக்கு நிகராக பெட்ரோல், டீசல் விலை சென்னையில் உயர வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து உயர்வை சந்தித்த விலை தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

Petrol and Diesel prices get hike today too in Chennai. Gets Fresh High as PSU oil firms began passing on a spike witnessed in international crude oil rates to consumers.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS