குட்கா வழக்கில் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார்கள்

Sathiyam TV 2018-09-07

Views 0

குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை அதிகாரிகள் உள்பட அனைவரும் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவார்கள் என்று அ.ம.மு.க செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS