வங்கிகள் கல்விக்க கடன் மறுப்பது குறித்து கே.அழகர்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், "தற்போது கல்வி வியாபாரமாகிவிட்டது என்றும், கல்விக்காக அதிகம் செலவிடவேண்டி உள்ளது என கூறினார்.