பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது

Sathiyam TV 2018-09-08

Views 0

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் நீண்ட வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS