அங்கங்கே ஊழல் பண்ணிட்டு, கொலை பண்ணிட்டு, சின்ன குழந்தைகளை பலாத்காரம் செய்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். இதெல்லாம் தொடர் கதையாகவே உள்ளது. மற்றொரு பக்கம் அப்பாவிகள் அடிபடுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
Govt. Bus Driver and Conductor @ttack on the student near Thiruvallur