சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஒருவர் ஹரியானாவில் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிக்கும் 19 வயது மாணவிக்குதான் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.