சேர்ந்து வாழ மறுத்தவரை மனைவியின் உறவினர்கள் அடித்து கொலை-வீடியோ

Oneindia Tamil 2018-09-15

Views 700

சேர்ந்து வாழ மறுத்தவரை மனைவியின் உறவினர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி அக்கா நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் உதயக்குமார் புரோட்டா கடை நடத்தி வருகிறார்.அவரது மனைவி மாசாதேவி இருவரும் கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர் இந்த நிலையில் மாசாதேவியின் உறவினர்கள் உதயக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளனர் அதற்கு உதயகுமார் மறுத்துள்ளார் . இதனால் கோபமடைந்த மாசாதேவியின் உறவினர்கள் புரோட்டா கடையில் தூங்கிக் கொண்டு இருந்த உதயக்குமாரை கொடுரமாக தாக்கி கொலை செய்துள்ளனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர் .இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது



Des : The incident that led to the murder of the wife's relatives has shocked her to refuse to live together

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS