வேலைக்கார பெண் மீது காதல் தோல்வியால், தூக்கில் தொங்கிய போலீஸ் அதிகாரி

Oneindia Tamil 2018-09-18

Views 12.7K

வயது 64 ஆகிறது. ஆனாலும் வீட்டு வேலைக்காரப் பெண் மீது அவ்வளவு ஆசை. அளவு கடந்த ஆசை ஆபத்தில் போய் முடிந்திருக்கிறது. அடையார் கெனால் பேங்க் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு ஒரு குடும்பம் உள்ளது.

Retd, Sub - Inspector self in frustration due to illicit relation in chennai

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS