சச்சின் டெண்டுல்கர் கேரளா ப்ளாஸ்டர்ஸ் கால்பந்து அணியில் தனக்கு இருந்த பங்குகளை விற்றுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் இந்திய உள்ளூர் கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணியில் ஒன்றாக கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணி உள்ளது. அந்த அணியில் சச்சின் டெண்டுல்கர், தெலுங்கு நட்சத்திர நடிகர்களான சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், நாகர்ஜுனா ஆகியோர் பங்குகள் வைத்துள்ளனர்.
Sachin sold his stake of 20% ISL kerala blasters FC shares because of heavy loss