நடிகர் ரஞ்சித் பாமகவின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1993ம் ஆண்டு வெளியான பொன்விலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஞ்சித். சிந்துநதிப்பூ, மறுமலர்ச்சி, அவதார புருஷன், மைனர் மாப்பிள்ளை, பாண்டவர் பூமி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார்.
Actor Ranjith appointed as PMK vice president by Ramadoss.