Bigg Boss 2 Tamil contestant Janani has said that Rithvika gives more importance to rules rather than living the moment. The remaining cotestants are Riythvika , Janani, Vijayalakshmi, Balaji, Aishwarya, Yashika.
ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார்.
பிக் பாஸ் 2 வீட்டில் இருப்பவர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.