சங்கதி தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையும்போது சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக்கூடாதாம். இது நடந்து கொண்டிருப்பது, வட மாநிலங்களில் இல்லை.. நம்ம பெரியார் பிறந்த மண்ணில்தான்!!
The Lower castes should not wear sandals in front of the upper castes near Madurai