புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்

Oneindia Tamil 2018-09-21

Views 366

தயே புயல் கரையை கடந்தாலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் வடக்கு ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய கடற்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது

Chennai Meteorological center has said that sea will be rough if the Cyclone land fall. Due to this fisherman should not enter into sea.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS