1765 எம்பி, எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

Oneindia Tamil 2018-09-25

Views 1

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டாலே அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட மனுவில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. 2011ல் பல தனி நபர்கள், அமைப்புகள் இந்த வழக்கை தொடுத்தது.

The Supreme Court will deliver a very important verdict in which it would decide if lawmakers facing criminal trial should be disqualified or not. The verdict would have far reaching effects.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS