ராமாயண கதாபாத்திரமான ராவணன் தமிழரே கிடையாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி அடிக்கடி சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை பேசி பிரச்சனையில் சிக்குவார். பொதுவாக தமிழர்களுக்கு எதிராக நிறைய கருத்துக்களை சமூக வலைத்தளத்திலும் பேட்டியிலும் அவர் குறிப்பிடுவார்.
Ravanan is not a Tamilan says BJP leader Subramanian Swamy.