தமிழிசைக்கு எதிராக வழக்கு தொடுக்க சோபியா தரப்பு உறுதி

Oneindia Tamil 2018-09-25

Views 1.5K

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மீது வழக்கு தொடரப்படும் என மாணவி சோபியா தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. துாத்துக்குடியைச் சேர்ந்த 23 வயது ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா. இவர் கடந்த 3ம் தேதி, சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

Student Sophia will file case on Tamilisai in court. Sophiya arrest for sloganeering against bjp in Flight.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS