#96 #vijaysethupathi #trisha

Vijay Sethupathi starrer 96 has become a celebration " /> #96 #vijaysethupathi #trisha

Vijay Sethupathi starrer 96 has become a celebration "/>

கோடி கோடியாக வசூலை குவித்த விஜய் சேதுபதி , திரிஷா "96".., மக்கள் கொண்டாட்டம்- வீடியோ

Filmibeat Tamil 2018-10-11

Views 2.3K


#96 #vijaysethupathi #trisha

Vijay Sethupathi starrer 96 has become a celebration of love. Makkal Selvan Vijay Sethupathi Trisha starring 96 is celebrated by people.

என்ன விஜய் சேதுபதி இதற்காகவா இவ்வளவு பயந்தீர்கள். பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 4ம் தேதி வெளியான 96 படம் ஹிட்டாகியுள்ளது. படத்திற்கு வெளிநாடுகளிலும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பட ரிலீஸுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி தனது பயத்தை பற்றி பேசினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS