என்னை பற்றி மீம் போட்டால் வழக்கு போடுவேன் பாத்திமா பாபு கோவம்

Oneindia Tamil 2018-10-13

Views 111

முன்னாள் செய்தி வாசிப்பாளர், இன்னாள் நடிகையான பாத்திமா பாபுவை திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரொம்பகாலமாவே செவிவழியாக ஒரு வதந்தி பரப்பி வரப்படுகிறது.

இப்போது சமூக வலைத்தள காலத்தில், அது சோஷியல் மீடியா வாயிலாக பரப்பி விடப்படுகிறது.

இப்போது #Metoo ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. நானும் பாதிக்கப்பட்டேன் என்ற அர்த்தத்தில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து, கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Sorry to disappoint the creator of these memes and also the spreaders says, Fathima Babu.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS