2 வருட சிறை வாழ்க்கைக்கு பின் பரோலில் வெளியே வந்தார் இளவரசி

Oneindia Tamil 2018-10-25

Views 5

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் அண்ணி இளவரசி 15 நாட்கள் பரோலில் வெளிவந்துள்ளார். கர்நாடக சிறைத்துறை பரோல் வழங்கியதையடுத்து அவர் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Sasikala's close relative Ilavarasi came out of Bangalore parapana jail in 15 days of parole, Ilavarasi is convicted in Jayalaitha's assets case.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS