சென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடி.. குவிந்த பொதுமக்கள்-வீடியோ

Oneindia Tamil 2018-10-26

Views 3.5K

அமைந்தகரை பகுதியில் ரூ.2,000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி பரபரப்பை ஏற்படுத்தியது. 2016ம் ஆண்டு மே 13ம் தேதி, வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டபோது, 3 கன்டெய்னர் லாரிகளில், ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS