வாகன சோதனையின் போது சிக்கிய ரூ. 20 லட்சம் ஹவாலா பணத்தை மறைக்க முயன்ற காவலர்கள் 3 பேரை மாவட்ட எஸ்.பி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
Cuddalore district SP suspended 3 policemen who were tried to hide the hawala money of Rs.20 lakhs which is seized at vehicle checkup.