இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு அந்த நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
srilankan government refused the rumours spread along the island nation that Parliament to be dissolved midnight and president will call for elections.