தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் 10 பேர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மாஜி எம்எல்ஏக்கள் சசிகலாவிடம் என்ன சொல்லப்போகிறார்கள் அதற்கு அவரது ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று டென்ஷனில் இருக்கிறாராம் டிடிவி
AMMK deputy secretary TTV. Dinakaran and some cadres were going to meet Sasikala at Parapana jail, sources saying Dinakaran is in tension because this is the first meeting after 18 mlas disqualified case were supporters meeting her