அரசுமருத்துவமனையில் உரியநேரத்திற்குமருத்துவர்கள் வரவில்லைஎன்றும் வைத்தியம் பார்ப்பதற்குநோயாளிகளைஅழைகழிக்கப்படுவதாகவும் கூறிமருத்துவமனைநுழைவுவாயில் முன்புநோயாளிகள் முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு அரசுமருத்துவமனைக்குநம்பியூர் கவுந்தப்பாடிஅந்தியூர் டி.என்.பாளையம் உள்ளிட்டபலபகுதிகளிலிருந்தும் குன்றிகடம்பூர் உள்ளிட்டமலைக்கிராமங்களிலிருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டநோயாளிகள் வருகின்றனர். காலை 7.30 மணிமுதல் மாலை 5 மணிவரைபுறநோயாளிகளுக்குமருத்துவர்கள் சிகிச்சைஅளிக்கும் வகையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. கடந்தமாதங்களில் டெங்குமற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாகமருத்துவமனைக்குவரும் நோயாளிகளின் எண்ணிகைபலமடங்குஅதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்றுகாலை 6 மணிமுதல் நீண்டவரிசையில் காத்திருந்தபுறநோயாளிகள் மருத்துவசீட்டைபெற்றுக்கொண்டுபலமணிநேரம் காத்திருந்துள்ளனர். நீண்டநேரமாகியும் மருத்துவர்கள் வராதகாணத்தினால் ஆத்திரம் அடைந்தநோயாளிகள் மருத்துவமனையின் நுழைவுவாயில் முன்புமுற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனைக்குவரும் அவசரஊர்திஉட்படஅனைத்துவாகனங்களும் மருத்துவமனைக்குள் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது.
Des: The doctors did not have the proper time at the government hospital, and the doctor said that the patients were being told that the patients were being attacked